சினிமா துளிகள்

பெரிய குடும்பம் + "||" + A big family for Sunny Leone

பெரிய குடும்பம்

பெரிய குடும்பம்
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் குழந்தை வளர்ப்பில் ஆர்வமாக இருக்கிறார்.
நிஷா என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வரும் சன்னி லியோன், சமீபத்தில் நோவா, ஆஷெர் என்ற இரட்டையர்களை தத்தெடுத்திருக்கிறார்.

அதுபற்றி பேசியவர் ‘‘எங்கள் குடும்பம் பெரிய குடும்பமாக மாறிவிட்டது. கணவர் டேனியல் என்னை பார்த்து கொள்கிறார். நான் நிஷாவை பார்த்து கொள்கிறேன். நிஷா, அவளது தம்பிகளை பார்த்து கொள்கிறாள். இதுதான் உண்மையான குடும்பம். எங்கள் குடும்பத்தின் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கும்’’

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில், புத்தாண்டு நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனம் ஆட எதிர்ப்பு
சென்னையில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனம் ஆட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
2. ‘வீரமாதேவி’ படத்தில் நடிக்கும் சன்னிலியோனுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்
ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் சன்னிலியோன், இப்போது இந்திய படங்களில் நடித்து வருகிறார்.
3. ‘‘என் கணவருக்கு பிடிக்காத படம்’’ – சன்னி லியோன்
ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர், சன்னி லியோன். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.