சினிமா துளிகள்

நயன்தாராவுக்கு நேர் எதிர், திரிஷா! + "||" + Nayantara vs Trisha

நயன்தாராவுக்கு நேர் எதிர், திரிஷா!

நயன்தாராவுக்கு நேர் எதிர், திரிஷா!
ஒரு படத்துக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்கும் நயன்தாரா, உணவு விஷயத்தில் மிக மிக கட்டுப்பாடாக இருக்கிறார்.
நயன்தாரா அசைவ உணவுகளை பெரும்பாலும் தவிர்க்கிறார். வாய்க்கு ருசியாக இருக்கும் உணவு வகைகளை அவர் சாப்பிடுவதே இல்லை. சாப்பிட்டால், குண்டாகி விடுவோம் என்று பயப்படுகிறார்.

இவருக்கு நேர் எதிராக திரிஷா, உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதில்லை. இவருக்கு மதிய உணவில் கண்டிப்பாக பிரியாணி இருக்க வேண்டுமாம். அப்படியிருந்தும் அவர் ஒல்லியாக இருப்பது எப்படி? என்ற ரகசியத்தை திரிஷா பாதுகாத்து வருகிறார்! 

ஆசிரியரின் தேர்வுகள்...