சினிமா துளிகள்

பரந்த மனசுக்காரரும் மாப்பிள்ளை வேட்டையும்! + "||" + Wide heart heroine The groom's hunt!

பரந்த மனசுக்காரரும் மாப்பிள்ளை வேட்டையும்!

பரந்த மனசுக்காரரும் மாப்பிள்ளை வேட்டையும்!
‘அருந்ததி’யாக வந்த அந்த அழகான-பெரிய நடிகை முறைப்படி, ‘யோகா’ கற்றவர். மற்றவர்களுக்கும் அந்த கலையை கற்றுக் கொடுக்கிறார்.
யோகா செய்த மாயமோ என்னவோ...அவர் கோபப்படுவதே இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் இல்லை. அதிர்ச்சி தகவல்களை கூட, அமைதியாகவே கேட்கிறார்.

சக நாயகிகளைப் பார்த்து இவர் பொறாமைப்படுவதும் இல்லை. இத்தனை பரந்த மனசுக்காரருக்கு சுலபமாக மாப்பிள்ளை அமைய மாட்டேன்கிறதாம். தேடுகிறார்கள்...தேடுகிறார்கள்...தேடிக்கொண்டே இருக்கிறார்கள்!தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்!
‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண்.
2. ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்!
ஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
3. விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்
விளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான்.
4. பெரும் பிரச்சினையாக மாறிய கதை திருட்டு விவகாரம்!
ஏற்கனவே திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் நொந்து போய் இருக்கும் தமிழ் பட உலகில், சமீபகாலமாக ‘மீ டூ’ இயக்கம் ஒரு பக்கம் புயலை கிளப்பி இருக்கிறது.
5. தொழில் பக்தியுடன் ‘நம்பர்-1’ நடிகை!
மலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியானவர் அந்த நடிகை.

அதிகம் வாசிக்கப்பட்டவை