சினிமா துளிகள்

திரிஷாவின் கோடை கால கொண்டாட்டம் + "||" + Trisha's summer celebration

திரிஷாவின் கோடை கால கொண்டாட்டம்

திரிஷாவின் கோடை கால கொண்டாட்டம்
திரிஷா ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் வெளிநாடு சென்று வருவது வழக்கம்.
 திரிஷா இந்த வருடமும் கோடை விடுமுறைக்கு வெளிநாடு போகிறார். இந்த முறை அவர் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருடன், நெருக்கமான தோழிகள் இரண்டு பேரும் அமெரிக்கா செல்கிறார்கள்.

அமெரிக்காவில், அவருக்கு தேவையான ஒப்பனை பொருட்களையும், உடைகளையும் வாங்குவதற்கு முடிவு செய்து இருக்கிறார்.