சினிமா துளிகள்

நட்சத்திரத்தின் நட்சத்திரம் அதிரா + "||" + Star of the star

நட்சத்திரத்தின் நட்சத்திரம் அதிரா

நட்சத்திரத்தின் நட்சத்திரம் அதிரா
‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவின் கண்டுபிடிப்பான நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ‘ஜோவிதா’தான் அருகில் உள்ள படத்தில் இருப்பவர்.
சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு (இரண்டாம் ஆண்டு) படித்துக் கொண்டே நடித்தும் வருகிறார். இவரின் பெயரை, ‘ஆர்’ வரிசையில் வரும்படி பாரதிராஜா பரிசீலனை செய்ய-லிவிங்ஸ்டன் மனைவியோ தன் மகளின் பெயரை, ‘அதிரா’ என்று மாற்ற விரும்பியிருக்கிறார். ‘அதிரா’ என்றால் நட்சத்திரம் என்று அர்த்தமாம். ‘நட்சத்திரத்தின் நட்சத்திரம்’ என்பது பொருத்தமான பெயர்தான்.