சினிமா துளிகள்

சபாஷ்...சரியான போட்டி! + "||" + Perfect Competitive

சபாஷ்...சரியான போட்டி!

சபாஷ்...சரியான போட்டி!
.
தெலுங்கு நடிகரை திருமணம் செய்து கொண்ட நடிகைக்கும், ‘இனிப்பு கடை’ நடிகைக்கும் இடையே கடுமையான தொழில் போட்டி இருந்து வருகிறது. இரண்டு பேரில் யார் அழகி? என்ற போட்டி இப்போது இருவரிடையேயும் முன்னிலை வகிப்பதால், அவர்களின் படங்களில் கவர்ச்சி களை கட்டுகிறது.

(ரசிகர்களுக்கு கொழுத்த வேட்டை!)