சினிமா துளிகள்

ஓட்டல்களுக்கு ‘பை..பை..’! + "||" + goodbye hotels

ஓட்டல்களுக்கு ‘பை..பை..’!

ஓட்டல்களுக்கு ‘பை..பை..’!
ஓட்டல்களுக்கு “பை..பை..” சொல்லி விட்டார் ‘பால்’ நடிகை.
‘பால்’ நடிகை, ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதையும், கதை கேட்பதையும் நிறுத்திக் கொண்டார். இரண்டையும் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார். ஓட்டல்களுக்கு “பை..பை..” சொல்லி விட்டார்.

“உன்னை தேடி வந்து சங்கடப்படுத்தும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், வெளியில் சுற்றாதே” என்று நெருங்கிய நண்பர்கள் சொன்னதை ‘பால்’ வேத வாக்காக எடுத்துக் கொண்டிருக்கிறார். நண்பர்களின் அறிவுரையை பின்பற்ற தொடங்கிய பின், மனதுக்கு சற்றே ஆறுதலாக இருக்கிறதாம்! 

(வேறு மருந்து தேவையில்லை.)