சினிமா துளிகள்

வரலாற்று படத்தில், சினேகா! + "||" + In the historical film, Sneha!

வரலாற்று படத்தில், சினேகா!

வரலாற்று படத்தில், சினேகா!
வரலாற்று படத்தில் சினேகா நடிக்கிறார்.
சினேகா முதன்முதலாக ஒரு வரலாற்று படத்தில் நடிக்கிறார். இது, ஒரு தெலுங்கு படம். ‘பாகுபலி’யைப் போல் மிக அதிக பொருட்செலவில், பிரமாண்டமாக தயாராகிறது.

இந்த படத்துக்கு சினேகா 60 நாட்கள் ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார்!