சினிமா துளிகள்

திரிஷா சம்பளத்தை குறைத்தார் + "||" + Trisha reduced salary

திரிஷா சம்பளத்தை குறைத்தார்

திரிஷா சம்பளத்தை குறைத்தார்
திரிஷா இதுவரை ஒரு கோடியை தாண்டி சம்பளம் வாங்கி வந்தார்.
கதாநாயகிகளுக்கு இடையே போட்டி கடுமையாக இருப்பதால், போட்டியை சமாளிக்க திரிஷா சம்பளத்தை குறைத்து விட்டார். சமீபத்தில் ஒரு படத்துக்கு ரூ.70 லட்சம் சம்பளம் வாங்கி யிருக்கிறார்.

இவருக்கு நேர் மாறாக கீர்த்தி சுரேஷ் சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார். அவருடைய சம்பளம் இப்போது, ரூ.1 கோடியே 40 லட்சம்! 

ஆசிரியரின் தேர்வுகள்...