சினிமா துளிகள்

மகளிர் அமைப்புகள் கண்டனம்! + "||" + Women's organizations condemned

மகளிர் அமைப்புகள் கண்டனம்!

மகளிர் அமைப்புகள் கண்டனம்!
டி.வி. நிகழ்ச்சி மூலம் மணமகளை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று அறிவித்தவர் ‘கடவுள்’ நடிகர்.
“டி.வி. நிகழ்ச்சி மூலம் மண மகளை தேர்ந்தெடுக்கப் போகிறேன்” என்று அறிவித்த ‘கடவுள்’ நடிகர், யாரையும் மணமகளாக தேர்ந்தெடுக்காமல் ஒதுங்கிக் கொண்டார்.

“இது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை அவமதிப்பது போல் இருக்கிறது” என்று பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன!