சினிமா துளிகள்

மகளிர் அமைப்புகள் கண்டனம்! + "||" + Women's organizations condemned

மகளிர் அமைப்புகள் கண்டனம்!

மகளிர் அமைப்புகள் கண்டனம்!
டி.வி. நிகழ்ச்சி மூலம் மணமகளை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று அறிவித்தவர் ‘கடவுள்’ நடிகர்.
“டி.வி. நிகழ்ச்சி மூலம் மண மகளை தேர்ந்தெடுக்கப் போகிறேன்” என்று அறிவித்த ‘கடவுள்’ நடிகர், யாரையும் மணமகளாக தேர்ந்தெடுக்காமல் ஒதுங்கிக் கொண்டார்.

“இது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களை அவமதிப்பது போல் இருக்கிறது” என்று பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன!தொடர்புடைய செய்திகள்

1. ‘நம்பர்-1’ நாயகியின் நிபந்தனைகள்!
‘நம்பர்-1’ நாயகியின் மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது.
2. 80 டைரக்டர்களிடம் கதை கேட்ட நாயகி!
‘நீர்வீழ்ச்சி’ படத்தின் மூலம் பிரபலமானவர் மூன்றெழுத்து நடிகை.
3. டைரக்டரை மாற்றியது ஏன்?
இரண்டு கடவுள் பெயர்களை கொண்ட ‘காதல்வசமான’ டைரக்டரின் அடுத்த படத்தில், ‘சிவ’ நாயகன் நடிப்பதாக இருந்தார்.