சினிமா துளிகள்

நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்? + "||" + Why Nayantara refused to act?

நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்?

நயன்தாரா நடிக்க மறுத்தது ஏன்?
பிரபுதேவா ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
‘மெர்க்குரி’ படத்தில் நடித்த பிரபுதேவா, அடுத்து ஒரு படத்தை டைரக்டு செய்ய திட்டமிட்டு இருக்கிறார். அந்த படத்தில், ஒரு பெரிய கதாநாயகன் நடிக்க சம்மதித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று அவர் கருதுகிறார். இதற்காக நயன்தாராவிடம், படக்குழுவை சேர்ந்த ஒருவர் தூது போனார்.


நயன்தாரா நடிக்க மறுத்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ‘‘சிம்புவை நான் நண்பராகத்தான் பார்த்தேன். அதனால் அவர் மீது எனக்கு கோபம் எதுவும் இல்லை. ஆனால், பிரபுதேவாவை என் வாழ்க்கையாக கருதினேன். அவர் என்னை ஏமாற்றி விட்டார். அதனால் அவர் படத்தில் நடிக்க விரும்பவில்லை’’ என்று கூறி விட்டாராம்!


தொடர்புடைய செய்திகள்

1. அரசியல் படத்தில், நயன்தாரா
அறம்–2 படத்தில், நயன்தாரா அரசியலில் ஈடுபடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
2. மீண்டும் டைரக்டு செய்கிறார், ராஜ்கிரண்!
‘அரண்மனைக்கிளி,’ ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களை டைரக்டு செய்த ராஜ்கிரண்.
3. ஜோதிகாவை பாராட்டிய தயாரிப்பாளர்கள்!
ஜோதிகா கடந்த வாரம் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலினால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
4. விளம்பர படங்களில் நடிக்க அதிக சம்பளம்
விளம்பர படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்குபவர், நயன்தாராதான்.
5. பெரும் பிரச்சினையாக மாறிய கதை திருட்டு விவகாரம்!
ஏற்கனவே திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் நொந்து போய் இருக்கும் தமிழ் பட உலகில், சமீபகாலமாக ‘மீ டூ’ இயக்கம் ஒரு பக்கம் புயலை கிளப்பி இருக்கிறது.