சினிமா துளிகள்

மணிகண்டன் டைரக்ஷனில் மீண்டும் விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi again in Manikandan Direction

மணிகண்டன் டைரக்ஷனில் மீண்டும் விஜய் சேதுபதி

மணிகண்டன் டைரக்ஷனில் மீண்டும் விஜய் சேதுபதி
மணிகண்டன் டைரக்ஷனில் அடுத்து உருவாகும் படம், கடைசி விவசாயி.
தேசிய விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தை டைரக்டு செய்தவர், மணிகண்டன். தொடர்ந்து ‘குற்றமே தண்டனை,’ ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களையும் இயக்கியிருக்கிறார். இவருடைய டைரக்ஷனில் அடுத்து உருவாகும் படம், ‘கடைசி விவசாயி.’

இந்த படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.மணிகண்டன் டைரக்ஷனில் உருவான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில், ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்து இருந்தார்.

இருவரும் இரண்டாவது முறையாக, ‘கடைசி விவசாயி’ படத்தில் இணைகிறார்கள். தற்போதைய தமிழக விவசாயிகளின் நிலை பற்றி பேசும் படம், இது. 

ஆசிரியரின் தேர்வுகள்...