சினிமா துளிகள்

கார்த்தி படத்தில் மறுபடியும்... + "||" + Again in Karthi film ...

கார்த்தி படத்தில் மறுபடியும்...

கார்த்தி படத்தில் மறுபடியும்...
கார்த்தி தனது 17-வது படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.
கார்த்தி இதுவரை 16 படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். அவருடைய 17-வது படத்தில் அவர் வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.

அவருடன் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் ஜோடியாக நடித்த ரகுல் பிரீத்சிங்கே, 17-வது படத்திலும் ஜோடியாக நடிக்கிறார். ரஜத் டைரக்டு செய்கிறார். எஸ்.லட்சுமன் குமார் தயாரிக்கிறார். 

தொடர்புடைய செய்திகள்

1. ‘தேவ்’ படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங்
கார்த்தி-ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடிக்கும் புதிய படத்துக்கு, ‘தேவ்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...