சினிமா துளிகள்

டான்ஸ் மாஸ்டர் + "||" + Dance Master

டான்ஸ் மாஸ்டர்

டான்ஸ் மாஸ்டர்
‘கலாங்’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் மாதுரி தீட்ஷித் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.
வர் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார், என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கின்றனர். அந்த சஸ்பென்சுக்கு தீனி போடும் வகையில் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. அதன்படி மாதுரி டான்ஸ் மாஸ்டராக நடிக்கிறாராம். அதுவும், அலியா பட்டிற்கும், கியாரா அத்வானிக்கும் நடனம் சொல்லிக்கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.