சினிமா துளிகள்

உற்சாகத்தில், ‘மூணுஷா!’ + "||" + Of enthusiasm, 'munusa!'

உற்சாகத்தில், ‘மூணுஷா!’

உற்சாகத்தில், ‘மூணுஷா!’
‘மூணுஷா,’ கதாநாயகியை மையப்படுத்திய மூன்று படங்களில் நடித்து வந்தார்.
மூன்று படங்களுமே முடிவடைந்து விட்டன. ‘ரிலீஸ்’ செய்வதற்கு ‘சரியான’ வினியோகஸ்தரை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘மூணுஷா’ முதன்முதலாக ஒரு மலையாள படத்தில் நடித்தார். அந்த படம், சமீபத்தில் வெளியாகி, ‘சூப்பர்ஹிட்’ ஆக ஓடிக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு சோர்வாக காணப்பட்ட ‘மூணுஷா,’ இப்போது உற்சாகமாக காணப்படுகிறார்!