சினிமா துளிகள்

தயாரிப்பாளரை தேடுகிறார்கள்! + "||" + Searching for the producer!

தயாரிப்பாளரை தேடுகிறார்கள்!

தயாரிப்பாளரை தேடுகிறார்கள்!
‘நம்பர்-1’ நடிகை அடுத்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறார்.
அறிவும், அழகும் சேர்ந்த டைரக்டர் இந்த படத்தை இயக்குகிறார். கதையை கேட்டதும் உடனே ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார், ‘நம்பர்-1.’

ஆனால், இந்த படத்துக்கு தயாரிப்பாளர்தான் இன்னும் கிடைக்கவில்லை. தாராளமாக செலவு செய்யும் ஒரு தயாரிப்பாளரை டைரக்டர் தேடி வருகிறார்!