சினிமா துளிகள்

`ஊர காணோம்' + "||" + oora kaanom

`ஊர காணோம்'

`ஊர காணோம்'
மேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம், `ஊர காணோம்' என்ற பெயரில் படமாகி வருகிறது.
ஆர்.ஏ.ஆனந்த் டைரக்டு செய்கிறார். புதுமுகங்கள் பலர் நடிக்கிறார்கள். சந்திரா சத்யராஜ் இசையமைக்கிறார். பிரியா கிருஷ்ணன், பரிமளாதேவி ஆகிய 2 பெண் கவிஞர்கள் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். வேலவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கே.எஸ்.சரவணகுமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு: சகுந்தலா. 

ஆசிரியரின் தேர்வுகள்...