சினிமா துளிகள்

மிக எளிமையாக கவர்ச்சி நடிகை! + "||" + Very simply glamorous actress!

மிக எளிமையாக கவர்ச்சி நடிகை!

மிக எளிமையாக கவர்ச்சி நடிகை!
இரண்டெழுத்து கவர்ச்சி நடிகைக்கு கடந்த 1-ந் தேதி பிறந்த நாள்.
கவர்ச்சி நடிகையின் அம்மா சமீபத்தில் மரணம் அடைந்ததால், இந்த வருடம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றோர் விடுதிக்கு சென்று அவர் மதிய உணவு வழங்கியதுடன், அங்கே உள்ள முதியோர் மற்றும் ஆதரவற்றோருடன் அமர்ந்து சாப்பிட்டார்! 


தொடர்புடைய செய்திகள்

1. ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக...
‘பால்’ நடிகை இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ஆடை’ படத்தில், அவருக்கு புரட்சிகரமான வேடம்.
2. வெற்றி படம் கொடுத்த டைரக்டர்களிடம் மட்டும்..!
‘பதி’ நடிகர் தனக்கு வந்து சேரும் பெயரையும், புகழையும் தக்க வைத்துக் கொள்வதில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
3. ‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!
தமிழ் பட உலகின் சமீபகால கதாநாயகிகள் இரண்டு பேர் இடையே “நீயா, நானா?” என்ற போட்டி உருவாகி இருக்கிறது.
4. கவர்ச்சி நடிகையின் மிரட்டல்!
அந்த இரண்டெழுத்து கவர்ச்சி நடன நடிகைக்கு கதாநாயகியாக உயர்வதற்கு ஆசை.
5. மூன்றெழுத்து நடிகையின் முதலீடு!
15 வருடங்களாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் மூன்றெழுத்து நடிகை.