சினிமா துளிகள்

பிடித்த கதாநாயகர்களுடன் மட்டும்...! + "||" + Only with favorite heroes ...!

பிடித்த கதாநாயகர்களுடன் மட்டும்...!

பிடித்த கதாநாயகர்களுடன் மட்டும்...!
பார்வதி மேனன் தனக்கு பிடித்த கதாநாயகர்களுடன் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார்.
பிடிக்காத கதாநாயகர்களுடன் அவர் நடிப்பதில்லை. ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி தவிர்த்து விடுகிறார். பெரும்பாலும் புதுமுக கதாநாயகர்களின் ஜோடியாக அவர் நடிப்பதில்லை.

புது கதாநாயகனின் ஜோடியாக நடிக்க வற்புறுத்தினால், கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டு, துரத்தி விடுகிறாராம்!


தொடர்புடைய செய்திகள்

1. பரபரப்பை ஏற்படுத்த அமலாபால் முடிவு
ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பேசப்பட வேண்டும்... பரபரப்பாக இருக்க வேண்டும்... அதற்காக மற்ற கதாநாயகிகள் யாரும் செய்யாததை துணிச்சலுடன் செய்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், அமலாபால்.
2. மம்முட்டி வில்லனாக நடிப்பாரா?
ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அரவிந்தசாமி வில்லனாகவும் நடித்து, மோகன்ராஜா டைரக்டு செய்த படம் ‘தனி ஒருவன்’
3. தனுஷ் அண்ணனாக சசிகுமார்!
‘பவர் பாண்டி’ படத்தை இயக்கிய தனுஷ், அடுத்து ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
4. ஜோதிகா, நயன்தாரா, திரிஷாவுடன் சமந்தாவும்...!
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகள் ஜோதிகா, நயன்தாரா, திரிஷா.
5. புதிய தோற்றத்தில், ஸ்ரேயா!
ரஷியாவை சேர்ந்த காதலரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் காணப்படுகிறார்.