சினிமா துளிகள்

பாலா டைரக்‌ஷனில் ஈஸ்வரிராவ்! + "||" + Eswari Rao in Bala Direction

பாலா டைரக்‌ஷனில் ஈஸ்வரிராவ்!

பாலா டைரக்‌ஷனில் ஈஸ்வரிராவ்!
`காலா’ படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்த ஈஸ்வரிராவுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ரஜினிகாந்துடன் ஈஸ்வரிராவ் இணைந்து நடித்த ஆரம்ப காட்சிகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த பாராட்டுகளுக்கும், வரவேற்புகளுக்கும் மத்தியில், பாலா டைரக்‌ஷனில் உருவாகி வரும் `வர்மா’ படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு ஈஸ்வரிராவுக்கு கிடைத்து இருக்கிறது.

`வர்மா’ படத்தில்தான் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.