குழந்தைக்கு தாயாக நடிக்க மறுப்பு!


குழந்தைக்கு தாயாக நடிக்க மறுப்பு!
x
தினத்தந்தி 19 Jun 2018 10:37 AM GMT (Updated: 19 Jun 2018 10:37 AM GMT)

சில பிரபல நாயகிகளே குழந்தைகளுக்கு தாயாக நடிக்கிறார்கள்.

தமிழ் பட உலகில் முன்னணியில் உள்ள சில பிரபல நாயகிகளே ஒரு குழந்தை அல்லது 2 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் நிலையில், மனோ ஓவியமான ஒரு புது கதாநாயகி, 4 வயது குழந்தைக்கு தாயாக நடிக்க மறுத்து விட்டார். இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

“ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்க சம்மதித்துதானே ‘அட்வான்ஸ்’ வாங்கினீர்கள். இப்போது முடியாது என்றால் என்ன அர்த்தம்?” என்று தயாரிப்பாளரும், டைரக்டரும் கேட்டதற்கு- “குழந்தை ரொம்ப பெரிதாக தெரிகிறது. இவ்வளவு பெரிய குழந்தையை நான் எதிர்பார்க்கவில்லை” என்றாராம், அந்த புது கதாநாயகி. அதோடு போனவர் இன்று வரை படப்பிடிப்புக்கு திரும்பவில்லையாம்!


Next Story