சினிமா துளிகள்

‘களவாணி’ நாயகன் சபதம்! + "||" + The Kalavani Hero vows!

‘களவாணி’ நாயகன் சபதம்!

‘களவாணி’ நாயகன் சபதம்!
‘களவாணி’ நாயகன் 2 பேர்களை போட்டியாக நினைக்கிறாராம்.
‘களவாணி’ நாயகன் தனது சமகால நாயகர்கள் 2 பேர்களை போட்டியாக நினைக்கிறாராம். ஒருவர், ‘பதி’ நடிகர். இன்னொருவர், ‘சிவ’ நடிகர். “அந்த இரண்டு பேரையும் முந்திக் காட்டுகிறேன், பார்” என்று சபதம் எடுத்து இருக்கிறாராம், ‘களவாணி’ நாயகன்.


தனது புதிய படங்களின் நாயகியை இனிமேல் இவரே முடிவு செய்வாராம். சபதத்தை நிறைவேற்றுவதற்கான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டார்!

தொடர்புடைய செய்திகள்

1. 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ஆபாச படம் எடுக்க முயன்ற நடிகை-கணவர் கைது
அமெரிக்காவில் ஆபாச பட நடிகை மற்றும் ஆபாச படம் எடுக்கும் இயக்குனர் 10 வயதுக்கு கீழ் இருக்கும் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக வழக்கு: நடிகர் தனுசுக்கு மதுரை கோர்ட்டு நோட்டீஸ்
போலி ஆவணங்கள் தாக்கல் செய்ததாக நடவடிக்கை கோரிய வழக்கில் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ‘த ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்’: மன்மோகன் சிங் பற்றிய சினிமாவுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
மன்மோகன் சிங் பற்றிய சினிமாவுக்கு தடை விதிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
4. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்ட விவகாரம்: கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தீவிர விசாரணை
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முரண்பட்ட தகவலால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.
5. கடத்தப்பட்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி ஊட்டியில் மீட்பு; 7 பேர் கைது
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி கடத்தப்பட்டு, ஊட்டியில் சிறைவைக்கப்பட்டார். அவரை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.