சினிமா துளிகள்

‘கடவுள்’ நடிகரின் பாராட்டு! + "||" + God Actor praise!

‘கடவுள்’ நடிகரின் பாராட்டு!

‘கடவுள்’ நடிகரின் பாராட்டு!
நடன இயக்குனர் நாயகனாக நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
நடன இயக்குனர் நாயகனாக நடித்து, சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை ‘கடவுள்’ நடிகர் தியேட்டருக்குப்போய் பார்த்து இருக்கிறார். பார்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல், உடனே தனது பாராட்டுகளை பதிவு செய்தார்.


“வியாபார ரீதியிலான படங்களே வெளிவரும் சூழ்நிலையில், சமூக அக்கறையுடன் சாட்டையடி படத்தை கொடுத்து வெற்றியும் பெற்றதற்காக, உங்களை மனம் திறந்து பாராட்டுகிறேன்” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்!