சினிமா துளிகள்

வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகளில் கே.பாக்யராஜ்-டி.ராஜேந்தர்! + "||" + K. Baghyaraj-T.Rajender in foreign art shows!

வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகளில் கே.பாக்யராஜ்-டி.ராஜேந்தர்!

வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகளில் கே.பாக்யராஜ்-டி.ராஜேந்தர்!
வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகளில் கே.பாக்யராஜ் மற்றும் டி.ராஜேந்தர் கலந்து கொள்கிறார்கள்.
1980-90-களில், தமிழ் பட உலகின் 2 தூண்களாக இருந்த கே.பாக்யராஜும், டி.ராஜேந்தரும் இப்போது வெளிநாட்டு கலைநிகழ்ச்சிகளில் அதிகமாக கலந்து கொள்கிறார்கள்.

இருவருக்கும் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு இருப்பதால், 2 பேரும் அடிக்கடி விமானத்தில் பறந்தபடி இருக்கிறார்கள்! 

ஆசிரியரின் தேர்வுகள்...