சினிமா துளிகள்

வில்லன் வேடத்தில் டைரக்டர் மகேந்திரன்! + "||" + Director Mahendran in the role of the villain!

வில்லன் வேடத்தில் டைரக்டர் மகேந்திரன்!

வில்லன் வேடத்தில் டைரக்டர் மகேந்திரன்!
டைரக்டர் மகேந்திரனுக்கு வேற்று மொழி படங்களில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது.
விஜய் நடித்த ‘தெறி’ படத்தில் வில்லனாக அறிமுகமான டைரக்டர் மகேந்திரனுக்கு வேற்று மொழி படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்து கொண்டே இருக்கிறதாம்.

போட்டியே இல்லாமல் வில்ல திலகமாக இருந்து வரும் பிரகாஷ் ராஜுக்கு சரியான போட்டி! 

ஆசிரியரின் தேர்வுகள்...