சினிமா துளிகள்

ரூ.26 கோடி வசூல் செய்த படம்! + "||" + Rs 26 crore grossing film!

ரூ.26 கோடி வசூல் செய்த படம்!

ரூ.26 கோடி வசூல் செய்த படம்!
‘ஜெய’ நாயகன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘விண்வெளி’ படம்.
‘ஜெய’ நாயகன் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ‘விண்வெளி’ படம், ரூ.19 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது.

சத்தமே இல்லாமல் அந்த படம், ரூ.26 கோடி வசூல் செய்து இருக்கிறதாம். படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் அத்தனை பேரும் மகிழ்ச்சி!