சினிமா துளிகள்

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்! + "||" + Panchayat Director

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!

‘பஞ்சாயத்து’ செய்யும் டைரக்டர்!
‘ஆந்திர’ நடிகருக்கும், ‘கேரள’ நடிகைக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கிறதாம்.
காதல் திருமணம் செய்து கொண்ட அந்த ‘ஆந்திர’ நடிகருக்கும், ‘கேரள’ நடிகைக்கும் அவர்களின் காதல் பரிசாக ஒரு குழந்தை இருக்கிறது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கிறதாம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதால், சண்டை பெரிதாகிக் கொண்டே போகிறதாம்.

இரண்டு பேருக்கும் இடையே ‘பஞ்சாயத்து’ செய்வதே ஒரு டைரக்டரின் தினசரி வேலையாக இருக்கிறதாம்!

ஆசிரியரின் தேர்வுகள்...