சினிமா துளிகள்

`அரளி' + "||" + Arali

`அரளி'

`அரளி'
அரளி' என்ற படம் தயாராகி இருக்கிறது.
ஒருவன் நல்லவனாக வளர்வதற்கும், கெட்டவனாக மாறுவதற்கும் பெற்றோர்கள்தான் காரணம் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து, `அரளி' என்ற படம் தயாராகி இருக்கிறது. கதாநாயகனாக மது, நாயகியாக புதுமுகம் மஞ்சுளா நடித்துள்ளனர். இயக்குனர் சுப்பாராஜும், அவருடைய தந்தை அண்ணாமலையும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏஎம் ஆர்எம் பிலிம்ஸ் தயாரிக்கிறது.