சினிமா துளிகள்

சொந்த படம் எடுத்து சூடு...! + "||" + Take own film and warm up!

சொந்த படம் எடுத்து சூடு...!

சொந்த படம் எடுத்து சூடு...!
இதயம் தொட்ட காதல் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர், தனது வாரிசை அறிமுகப்படுத்திய சில வருடங்களில் காலமாகி விட்டார்.
‘வாரிசு’ நடிகர் தன்னை தேடி வந்த படங்களில் மட்டும் நடித்தார். அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறாததால், பட வாய்ப்புகள் குறைந்தன.

எனவே சொந்த படம் எடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றார், நடிகர். முதல் தயாரிப்பே அவருடைய காலை வாரிவிட்டது. முதலீடு செய்த பணம் முழுவதையும் இழந்த அவர், “இனிமேல் சொந்த படம் எடுக்க மாட்டேன், சாமி” என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம்! 


தொடர்புடைய செய்திகள்

1. ஜாக்கெட் அணியாமல் நடிக்க மறுப்பு!
சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு மலையாள படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டவர், ‘சர்ச்சைக்குரிய’ நடிகைதான்.
2. மாமியார்-மருமகள் பிரச்சினைதான் கதை!
தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர் இனிப்பான டைரக்டர்.
3. ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்!
அரசியலில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நகைச்சுவை நடிகர்.
4. முத்த காட்சிக்கு பயந்த 2 கதாநாயகிகள்!
சமீபத்தில் திரைக்கு வந்த தாதாக்கள் படத்துக்கு கதாநாயகியாக முதலில் பேசப்பட்டவர், ‘சமகால’ நடிகைதான்.
5. காணாமல் போன நடிகை!
பெரிய திரையில் இருந்து சின்னத் திரைக்கு போன அந்த லட்சுமிகரமான நடிகை.