இசை-நாயகனின் சபதம்!
தினத்தந்தி 24 July 2018 9:28 AM GMT (Updated: 24 July 2018 9:28 AM GMT)
Text Sizeகதாநாயகனாக உயர்ந்த அந்த இசையமைப்பாளர் வரிசையாக வெற்றி படம் கொடுத்து வந்தார்.
யார் கண்பட்டதோ...அவர் நடித்து வெளிவந்த 2 படங்கள் தோல்வி அடைந்து விட்டன. அடுத்து ஒரு வெற்றி படம் கொடுத்தால்தான் மரியாதை கிடைக்கும் என்று புரிந்து கொண்ட ‘இசை-நாயகன்,’ அதற்கான முயற்சியில் முழு நேரமும் ஈடுபட்டுள்ளார்.
“அடுத்து ஒரு பெரிய வெற்றியை கொடுக்கும் வரை, ‘கைப்பேசி’யை பயன்படுத்துவதில்லை என்று சபதம் எடுத்து இருக்கிறார். அவருடைய ‘கைப்பேசி’ அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire