சினிமா துளிகள்

‘துபாய்’ நடிகையின் வாய்ப்பு ரகசியம்! + "||" + The secret of Dubai actress

‘துபாய்’ நடிகையின் வாய்ப்பு ரகசியம்!

‘துபாய்’ நடிகையின் வாய்ப்பு ரகசியம்!
தந்தையின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்ட அந்த ‘துபாய்’ நடிகைக்கு மளமள என்று புது பட வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.
அவருடைய நட்புடன் கூடிய இனிய பழக்கவழக்கங்கள்தான் காரணமாம். சின்ன கதாநாயகன்...பெரிய கதாநாயகன் என்ற வேறுபாடு பார்க்காமல், எல்லா கதாநாயகர்களுடனும் சரிசமமான நட்பு வைத்திருப்பது, இன்னொரு காரணமாம். ‘துபாய்’ நடிகையின் புது பட வாய்ப்பு ரகசியம் இதுதான் என்கிறார், அவருடன் ஜோடியாக நடித்த ஒரு நாயகன்!