சினிமா துளிகள்

சோர்ந்து போன கீர்த்தி சுரேஷ்! + "||" + Getting tired Keerthi Suresh!

சோர்ந்து போன கீர்த்தி சுரேஷ்!

சோர்ந்து போன கீர்த்தி சுரேஷ்!
சண்டக்கோழி-2 படத்தில் தன்னை விட, வரலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கீர்த்தி சுரேஷ் வருத்தப்படுகிறாராம்.
கீர்த்தி சுரேஷ் தற்போது, `சர்கார்' படத்தில் விஜய்யுடனும், `சாமி-2' படத்தில் விக்ரமுடனும், `சண்டக்கோழி-2' படத்தில் விஷாலுடனும் ஜோடியாக நடித்து வருகிறார். `சண்டக்கோழி-2' படத்தில் இன்னொரு கதாநாயகியாக வரலட்சுமி நடிக்கிறார்.

படத்திலும், படப்பிடிப்பிலும் தன்னை விட, வரலட்சுமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக கீர்த்தி சுரேஷ் வருத்தப்படுகிறாராம். இதனால் அவர் சோர்வாக காணப்படுகிறார்! 


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறாரா?’’ கீர்த்தி சுரேஷ் விளக்கம்
‘‘ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறாரா?’’ என்பது பற்றி கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்தார்.
2. கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து
இந்த ஆண்டு பிறந்த நாளில் கீர்த்தி சுரேசுக்கு இரட்டை விருந்து தயாராக இருக்கிறது.
3. “முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன்” -கீர்த்தி சுரேஷ்
முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறினார்.