சினிமா துளிகள்

மகனுடன், விஜய் சேதுபதி! + "||" + With Son, Vijay Sethupathi!

மகனுடன், விஜய் சேதுபதி!

மகனுடன், விஜய் சேதுபதி!
‘ஜுங்கா’ படத்தை அடுத்து விஜய் சேதுபதி, அருண்குமார் டைரக்‌ஷனில் பெயர் சூட்டப்படாத புதிய படத்தில் நடிக்கிறார்.
அருண்குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தை இயக்கியவர். இவருடைய புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிவடைந்தது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு, மலேசியாவில் நடைபெற இருக்கிறது. அதில், விஜய் சேதுபதியுடன் அவருடைய மகன் சூர்யாவும் கலந்து கொண்டு நடிக்கிறார். அதிரடியான சண்டை காட்சிகளை கொண்ட படம், இது. இந்த படத்தில், கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்! 


தொடர்புடைய செய்திகள்

1. விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
விஜய் சேதுபதி சாதாரண நடிகன் இல்லை, மகா நடிகன். ரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று ரஜினிகாந்த் பேசினார்.
2. விஜய் சேதுபதியுடன் அஞ்சலி ஜோடி சேர்ந்தார்
விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.
3. புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி
புதிய தோற்றத்தில், விஜய் சேதுபதி
4. சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதி–திரிஷா நடித்துள்ள 96 படம் பிரச்சினைகளில் சிக்கி மீண்டு திரைக்கு வந்துள்ளது.
5. விவசாயி வேடத்தில் விஜய் சேதுபதி
சினிமாவில் உயர்ந்ததும் அதிரடி கதைகளில் நடித்து தன்னை ஆக்‌ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்த ஆசைப்படும் கதாநாயகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி வித்தியாசமாக தெரிகிறார்.