சினிமா துளிகள்

‘பதி’ நடிகரின் ஒரே நிபந்தனை! + "||" + The only condition at 'pathi' Actor

‘பதி’ நடிகரின் ஒரே நிபந்தனை!

‘பதி’ நடிகரின் ஒரே நிபந்தனை!
வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வருபவர் ‘பதி’ நடிகர்.
 ‘பதி’ நடிகர், தன்னை தேடி வரும் பட அதிபர்களிடம் ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் விதிக்கிறார்.

“இனிமேல் நான் நடிக்கும் புதிய படங்களின் தயாரிப்பு செலவுகள் ரூ.25 கோடிக்குள் முடிந்து விட வேண்டும்.

அதற்கு மேல் பைசா செலவழிக்க கூடாது” என்று கண்டிப்புடன் கூறுகிறாராம்! “இவர் போல் மற்றவர்களும் அதிக சம்பளத்துக்கு ஆசைப்படாமல் இருந்தால், தமிழ் பட உலகம் செழித்து வாழும்” என்று கூறுகிறார், ஒரு வினியோகஸ்தர்!