சினிமா துளிகள்

மூணுஷா போய், ‘பால்’ நடிகை வந்தார்! + "||" + Paul actress came!

மூணுஷா போய், ‘பால்’ நடிகை வந்தார்!

மூணுஷா போய், ‘பால்’ நடிகை வந்தார்!
.
அரசியல் வாரிசு நடிகர் கதாநாயகனாக நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில், ‘மூணுஷா’ கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அவர் நடித்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், வாரிசு நடிகரின் படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டு, ‘பால்’ நடிகையை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்!