சினிமா துளிகள்

‘பால்’ நடிகையின் நிபந்தனைகள்! + "||" + Conditions of milk actress

‘பால்’ நடிகையின் நிபந்தனைகள்!

‘பால்’ நடிகையின் நிபந்தனைகள்!
.
கணவரை பிரிந்த ‘பால்’ நடிகை திடீரென்று தமிழ் படங்களில் நடிக்க நிறைய நிபந்தனைகளை விதிக்கிறாராம். அவருடைய கவனம் தாய்மொழியான மலையாளம் பக்கம் திரும்பியிருக்கிறது. 2 மலையாள படங்களில் நடிக்க அவர் சம்மதித்து இருக்கிறார்.

அதோடு அவர், இந்தி படங்களில் நடிக்கவும் ஆர்வமாக இருக்கிறார்!