“பேய் படங்கள் வேண்டாம்!”


“பேய் படங்கள் வேண்டாம்!”
x
தினத்தந்தி 7 Aug 2018 9:20 AM GMT (Updated: 2018-08-07T14:50:55+05:30)

.

‘நம்பர்-1’ நடிகைக்கு பேய் படங்கள் ராசியாக அமைந்தன. அவர் நடித்த பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. அவருடன் போட்டி போடும் வகையில், மூன்றெழுத்து நடிகையும் பேய் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்து வரிசையாக மூன்று பேய் படங்கள் திரைக்கு வந்தன. அந்த மூன்று படங் களுமே தோல்வி அடைந்து விட்டன.

இனிமேல் பேய் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார், அந்த மூன்றெழுத்து நடிகை! 

Next Story