சினிமா துளிகள்

ஆதங்கத்தை போக்கிய நடிகை! + "||" + Anguish Removing Actress!

ஆதங்கத்தை போக்கிய நடிகை!

ஆதங்கத்தை போக்கிய நடிகை!
வேலூரை சேர்ந்த தமிழ் பெண் நடிகை இந்துஜா.
தமிழ் பட உலகில், தமிழ்நாட்டு பெண் யாருமே பிரபல கதாநாயகியாக இல்லையே என்ற ஆதங்கம் ஏறக்குறைய எல்லா பட அதிபர்களுக்கும், டைரக்டர்களுக்கும் இருந்து வருகிறது. அந்த ஆதங்கத்தை போக்கும் வகையில் ஆஜராகி இருக்கிறார், இந்துஜா!

இவர், வேலூரை சேர்ந்த தமிழ் பெண். ஏற்கனவே `மேயாத மான்,' `மெர்க்குரி' ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்!