சினிமா துளிகள்

அறிவுரை சொன்ன டைரக்டர்! + "||" + Director's Advice!

அறிவுரை சொன்ன டைரக்டர்!

அறிவுரை சொன்ன டைரக்டர்!
“வளர்ந்து வரும் நடிகரோ, நடிகையோ யாராக இருந்தாலும் சரி, முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் போது வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பணமும், புகழும் கண்ணை மறைக்கும். காதுகளை செவிடாக்கும். நடிப்பதுதான் நடிப்பு...பேசுவதுதான் வசனம்...என்ற நிலைக்கு வந்து விட்டால், விழித்துக் கொள்ள வேண்டும்.

அப்படி ஒரு நிலை உனக்கு வந்து இருக்கிறது. ஜாக்கிரதையாக இரு” என்று ஒரு நடிகருக்கு அவரை அறிமுகம் செய்த டைரக்டர் அறிவுரை சொல்லியிருக்கிறார்.

டைரக்டரின் அறிவுரையை அந்த நடிகர் காற்றோடு பறக்க விடுவாரா அல்லது கவனத்தில் வைத்திருப்பாரா? போகப்போக தெரியும்!


தொடர்புடைய செய்திகள்

1. ஜாக்கெட் அணியாமல் நடிக்க மறுப்பு!
சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு மலையாள படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்டவர், ‘சர்ச்சைக்குரிய’ நடிகைதான்.
2. மாமியார்-மருமகள் பிரச்சினைதான் கதை!
தேசிய விருது பெற்ற படத்தை இயக்கியவர் இனிப்பான டைரக்டர்.
3. ஓட்டம் பிடிக்கும் நடிகர்கள்!
அரசியலில் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் நகைச்சுவை நடிகர்.
4. முத்த காட்சிக்கு பயந்த 2 கதாநாயகிகள்!
சமீபத்தில் திரைக்கு வந்த தாதாக்கள் படத்துக்கு கதாநாயகியாக முதலில் பேசப்பட்டவர், ‘சமகால’ நடிகைதான்.
5. காணாமல் போன நடிகை!
பெரிய திரையில் இருந்து சின்னத் திரைக்கு போன அந்த லட்சுமிகரமான நடிகை.