சினிமா துளிகள்

சம்பளத்தை உயர்த்திய ‘பால்’ நடிகை! + "||" + Actress raises salaries

சம்பளத்தை உயர்த்திய ‘பால்’ நடிகை!

சம்பளத்தை உயர்த்திய ‘பால்’ நடிகை!
‘பால்’ நடிகை தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார்.
‘பால்’ நடிகை இதுவரை ரூ.40 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார். அவர் தற்போது தனது சம்பளத்தை ஒரேயடியாக ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார்.

இந்த திடீர் சம்பள உயர்வு பற்றி நடிகையிடம் கேட்பவர்களுக்கு, “நான் இந்தி பட நாயகி ஆகிவிட்டேன். அதற்கு தகுந்தாற்போல் சம்பளம் கேட்க வேண்டாமா?” என்று கேட்டு சிரிக்கிறார்!

அதிகம் வாசிக்கப்பட்டவை