சினிமா துளிகள்

நடிகை கொடுத்த விருந்தும், கிண்டல் செய்த நடிகரும்..! + "||" + Actress Giving Feast

நடிகை கொடுத்த விருந்தும், கிண்டல் செய்த நடிகரும்..!

நடிகை கொடுத்த விருந்தும், கிண்டல் செய்த நடிகரும்..!
தமிழ் திரையுலகுக்கு சமீபத்தில் அறிமுகமான மூன்றெழுத்து மும்பை நடிகை
தமிழ் திரையுலகுக்கு சமீபத்தில் அறிமுகமான மூன்றெழுத்து மும்பை நடிகை, முக்கிய நடிகர்-நடிகைகள் அனைவருக்கும் நட்சத்திர ஓட்டலில், மது விருந்து கொடுத்தார் அல்லவா?

அந்த விருந்தில் கலந்து கொள்ளாத ஒரு முன்னணி நடிகர், “என்னால் அன்று வரமுடியவில்லை. எனக்கு எப்போது விருந்து கொடுக்கப் போகிறாய்?” என்று கிண்டலாக சிரித்தபடி, அந்த நடிகையிடம் கேட்டாராம். விருந்து தொடருமா?