சினிமா துளிகள்

வெற்றி படத்தை எதிர்பார்த்து...! + "||" + Looking forward to winning the film

வெற்றி படத்தை எதிர்பார்த்து...!

வெற்றி படத்தை எதிர்பார்த்து...!
இரண்டாவது இடத்தில் இருக்கும் மூன்றெழுத்து நடிகை, அடுத்து ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டிய அவசியத்தில் இருந்து வருகிறார்.
அவர் நடித்து திரைக்கு வர இருக்கும் ‘நம்பர்’ படத்தையும், ‘விளையாட்டு’ படத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

“இந்த படங்களாவது வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்றால்தான் நான் சிரித்த முகத்துடன் வெளியில் நடமாட முடியும்” என்று சம்பந்தப்பட்ட டைரக்டர்களிடம் கூறி வருகிறார்!