சினிமா துளிகள்

‘மரகதக்காடு’ படத்துக்கு‘யு’ சான்றிதழ் + "||" + Maragatha Kaadu film

‘மரகதக்காடு’ படத்துக்கு‘யு’ சான்றிதழ்

‘மரகதக்காடு’ படத்துக்கு‘யு’ சான்றிதழ்
முழுக்க முழுக்க பாபநாசம், முண்டன்துறையில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் உருவான படம், ‘மரகதக்காடு.’
மரகதக்காடு படத்துக்கு தணிக்கை குழு அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

இதில், புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். மங்களேஷ்வரன் டைரக்டு செய்திருக்கிறார். ரகுநாதன் தயாரித்துள்ளார்!