சினிமா துளிகள்

பாபி சிம்ஹா ஜோடி ரம்யா நம்பீசன்! + "||" + Bobby Simha pair Ramya Nambisan

பாபி சிம்ஹா ஜோடி ரம்யா நம்பீசன்!

பாபி சிம்ஹா ஜோடி ரம்யா நம்பீசன்!
பாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
பாபி சிம்ஹா, மதுபாலா, சதீஷ் ஆகியோர் கூட்டணியில், ‘அக்னிதேவ்’ என்ற படம் உருவாகி வருகிறது. ‘சென்னையில் ஒருநாள்-2’ பட டைரக்டர் ஜான் பால்ராஜ், சாம் சூர்யா ஆகிய இருவரும் டைரக்டு செய்கிறார்கள்.

இந்த படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர், பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்!