சினிமா துளிகள்

சற்குணம் டைரக்‌ஷனில் மாதவன் நடிக்கிறார்! + "||" + Director Sargunam Madhavan Acting

சற்குணம் டைரக்‌ஷனில் மாதவன் நடிக்கிறார்!

சற்குணம் டைரக்‌ஷனில் மாதவன் நடிக்கிறார்!
டைரக்‌டர் சற்குணம் டைரக்‌ஷனில் நடிகர் மாதவன் நடிக்கிறார்.
‘களவாணி,’ ‘வாகை சூடவா,’ ‘நையாண்டி’ ‘சண்டிவீரன்’ ஆகிய படங்களை இயக்கிய சற்குணம் தற்போது, ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கே-2’ என்ற பெயரில் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை அடுத்து அவர், ஒரு புதிய படம் இயக்குகிறார். கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார்!