சினிமா துளிகள்

தன்னம்பிக்கையுடன், ஒரு நடிகை! + "||" + Confident an actress!

தன்னம்பிக்கையுடன், ஒரு நடிகை!

தன்னம்பிக்கையுடன், ஒரு நடிகை!
மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் அந்த வாரிசு நடிகை முதல் இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்.
வாரிசு நடிகையின் வளர்ச்சியை பார்த்து முதல் இடத்தில் இருக்கும் நடிகை லேசாக பயப்பட ஆரம்பித்து இருக்கிறார்.

என்றாலும், பயத்தை வெளியே காட்டாமல், “எனக்கு பட வாய்ப்புகள் ஒருவேளை குறைந்தாலும், என் இடத்தை அவரால் பிடிக்க முடியாது” என்று தன்னம்பிக்கையுடன் கூறுகிறாராம், முதல் இடத்தில் உள்ள நடிகை!