சினிமா துளிகள்

வாரிசு நடிகையின் புதிய கொள்கை! + "||" + Actress's New policy

வாரிசு நடிகையின் புதிய கொள்கை!

வாரிசு நடிகையின் புதிய கொள்கை!
வாரிசு நடிகை படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகிறார்.
இனிமேல் பிரபல கதாநாயகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்று அவர் புதிய கொள்கை முடிவு எடுத்து இருக்கிறாராம்.

பிரபல கதாநாயகர்களின் ஜோடியாகி விட்டால், பெரிய தொகை சம்பளமாக கிடைக்கும் என்று அவர் கணித்து இருக்கிறார். இதற்கு வசதியாக எல்லா பெரிய கதாநாயகர்களிடமும், “நான் உங்க ரசிகை” என்று ‘ஐஸ்’ வைக்கிறாராம்!