சினிமா துளிகள்

உச்சநட்சத்திரம் கால்ஷீட்! + "||" + Superstar Call Sheet

உச்சநட்சத்திரம் கால்ஷீட்!

உச்சநட்சத்திரம் கால்ஷீட்!
திருமுருக டைரக்டர், உச்சநட்சத்திரத்தின் ‘கால்ஷீட்’டுக்காக காத்துக்கொண்டிருக்கிறாராம்.
திருமுருகன் பெயரை கொண்ட பெரிய டைரக்டர் அடுத்து, உச்சநட்சத்திரத்திடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட உச்ச நட்சத்திரம், கதை நன்றாக இருப்பதாக பாராட்டினாராம். அவர் நடிப்பாரா, மாட்டாரா? என்பது பற்றி எதுவும் சொல்லவில்லையாம்.

என்றாலும் திருமுருக டைரக்டர், உச்சநட்சத்திரம் ‘கால்ஷீட்’டுக்காக தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாராம்!

ஆசிரியரின் தேர்வுகள்...