சினிமா துளிகள்

ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால்! + "||" + Kajal Agarwal with Jayam Ravi!

ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால்!

ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால்!
பாரதிராஜாவின் ‘பொம்மலாட்டம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால்.
விஜய், அஜித், சூர்யா போன்ற பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து விட்டார். அடுத்து ஒரு புதிய படத்தில், ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இவர்கள் இருவரும் ‘போகன்’ படத்திலேயே இணைவதாக இருந்தார்கள். இருவருக்குமே ‘கால்ஷீட்’ பிரச்சினை இருந்ததால், ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் இணைவது தள்ளிப்போனது. அந்த வாய்ப்பு இப்போது கைகூடி இருக்கிறது!


தொடர்புடைய செய்திகள்

1. ‘‘உழைப்பை கொடு...வெற்றி வரும்போது வரட்டும்’’ ‘‘என் குடும்பம் கற்றுக் கொடுத்த தாரக மந்திரம்’’– ஜெயம் ரவி பேட்டி
ஜெயம் ரவி–நிவேதா பெத்துராஜ் நடித்து, நேமிசந்த் ஜபக், வி.ஹிதேஷ் ஜபக் தயாரிப்பில், சக்தி சவுந்தர்ராஜன் டைரக்டு செய்த ‘டிக் டிக் டிக்’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
2. சம்பளத்தை உயர்த்திய காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் சினிமாவுக்கு வந்து 13 வருடங்களை தாண்டுகிறது. ஆரம்பத்தில் சிறிய படங்கள், சிறிய வேடங்கள்தான் கிடைத்தன.
3. கவர்ச்சிக்கு மாறிய நாயகி!
மூன்றெழுத்து நாயகி, கவர்ச்சிக்கு மாறுவது என்று முடிவெடுத்து இருக்கிறார்!